cover

Amali Thumali - Hariharan

Amali Thumali-Hariharan.mp3
[00:00.00] [00:39.74] [00:40.53]அமளி துமளி நெளியும...
[00:00.00]
[00:39.74]
[00:40.53]அமளி துமளி நெளியும் valley
[00:42.64]எனை கவ்விக் கொண்டதே
[00:45.53]அழகு இடுப்பின் ஒரு பாதி
[00:47.52]எனை அள்ளிச் சென்றதே
[00:50.45]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[00:52.52]ஒரு தேசம் அழைக்குதே
[00:55.32]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[00:57.45]குளிர்க்காற்றும் வீசுதே
[01:00.12]
[01:00.25]ரோஜாப்பூவும்
[01:02.32]அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
[01:05.18]பேனா முள்ளில்
[01:07.27]இந்த பூவும் பூத்ததொரு மாயம்
[01:10.10]மாறி மாறி
[01:12.15]உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
[01:14.37]எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
[01:17.51]காதல் பொங்கி வருதே
[01:25.04]
[01:25.22]அமளி துமளி நெளியும் valley
[01:27.16]எனை கவ்விக் கொண்டதே
[01:29.99]அழகு இடுப்பின் ஒரு பாதி
[01:32.08]எனை அள்ளிச் சென்றதே
[01:34.94]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[01:36.99]ஒரு தேசம் அழைக்குதே
[01:39.88]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[01:41.98]குளிர்க்காற்றும் வீசுதே
[01:44.67]
[01:44.84]~ இசை ~
[02:04.49]
[02:04.61]வா என சொல்லவும் தயக்கம்
[02:06.67]மனம் போ என தள்ளவும் மறுக்கும்
[02:09.09]இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
[02:11.57]அட பெரும் குழப்பம்
[02:14.36]
[02:14.46]ஆறுகள் அருகினில் இருந்தும்
[02:16.55]அடைமழை அது சோவென பொழிந்தும்
[02:18.99]அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
[02:21.49]நா வரண்டும் விடும்
[02:23.75]ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
[02:28.65]ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
[02:33.55]
[02:33.66]ஓ முதல்மழை நனைத்ததைப் போலே
[02:36.73]முதல் புகழ் அடந்ததைப் போலே
[02:39.22]குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
[02:43.48]
[02:43.56]ஓ எனக்குனை கொடுத்தது போதும்
[02:46.62]தரைத்தொட மறுக்குது பாதம்
[02:49.07]எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
[02:53.98]
[02:54.18]அமளி துமளி நெளியும் valley
[02:56.31]எனை கவ்விக் கொண்டதே
[02:59.12]அழகு இடுப்பின் ஒரு பாதி
[03:01.16]எனை அள்ளிச் சென்றதே
[03:04.01]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[03:06.07]ஒரு தேசம் அழைக்குதே
[03:08.96]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[03:11.04]குளிர்க்காற்றும் வீசுதே
[03:14.03]
[03:14.19]~ இசை ~
[03:50.83]
[03:50.96]கால்களில் ஆடிடும் கொலுசு
[03:53.03]அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
[03:55.51]அதை காதுகள் கேட்டிடும் பொழுது
[03:57.99]நான் கவியரசு
[04:00.69]
[04:00.80]மேற்கிலும் சூரியன் உதிக்கும்
[04:02.85]நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
[04:05.39]அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
[04:07.80]மிக மண மணக்கும்
[04:10.00]
[04:10.10]ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
[04:15.01]ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
[04:20.29]ஹே சூடாமலே அணிகலன் இல்லை
[04:23.19]தொடாமலே உடல் பலன் இல்லை
[04:25.60]விடாமலே மனதினில் தொல்லை காதலியே
[04:30.40]
[04:30.57]தொடத் தொட இனித்தடை இல்லை
[04:32.99]இடைவெளி மிகப்பெரும் தொல்லை
[04:35.48]அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே
[04:40.34]
[04:40.56]அமளி துமளி நெளியும் valley
[04:42.60]எனை கவ்விக் கொண்டதே
[04:45.48]அழகு இடுப்பின் ஒரு பாதி
[04:47.57]எனை அள்ளிச் சென்றதே
[04:50.43]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[04:52.49]ஒரு தேசம் அழைக்குதே
[04:55.36]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[04:57.49]குளிர்க்காற்றும் வீசுதே
[05:00.05]
[05:00.20]ரோஜாப்பூவும்
[05:02.31]அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
[05:05.21]பேனா முள்ளில்
[05:07.31]இந்த பூவும் பூத்ததொரு மாயம்
[05:10.14]மாறி மாறி
[05:12.23]உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
[05:14.43]எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
[05:17.60]காதல் பொங்கி வருதே
[05:21.50]
[05:40.85]
展开